அது 10 நாள் பயணமாக இருந்திருக்க முடியுமென்றாலும், வனாந்தரத்திலே இஸ்ரவேலர்களை 40 ஆண்டுகள் நடக்கும்படி தேவன் வழிநடத்தினார். தேவன் இஸ்ரவேலர்களை எரிகோ பட்டணத்தை 6 நாட்கள் சுற்றிவரும்படியாகவும், 7ம் நாளில் ஆர்ப்பரிக்கும்படியாகவும் சொன்னார். தேவன் கிதியோனிடம், வெறும் 300 பேர்களைக் கொண்டு 1,35,000 பேருக்கு எதிராக யுத்தம்பண்ணும்படியும்கூட சொன்னார். அவர்கள் தேவனுடைய வார்த்தையை மதித்து கீழ்ப்படிந்தபோதெல்லாம், தேவன் அவர்களை பூர்த்தியாய் ஆசீர்வதித்தார்.
3ம் பரிமாண உலகிலிருந்து அல்லாமல் 5ம் பரிமாண உலகிலிருந்து சகலத்தையும் அறிந்திருக்கும் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் பரலோகத் தாயின் வார்த்தைகள்மீது, தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் மதிப்பு வைத்து, விசுவாசப் பாதையில் நடக்கிறார்கள்.
பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன். …ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். வெளிப்படுத்தின விசேஷம் 14:1-4
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை