பரலோக வழியும் வனாந்தர மார்க்கமும் நிழலும்
நிஜமுமான சம்பந்தத்தைக் காண்பிக்கின்றன.
40 வருட வனாந்தர வாழ்க்கையின் வாயிலாக,
தேவனுடைய வார்த்தைகளுக்குக்
கீழ்ப்படியாமையும் தேவனுக்கு விரோதமாகக்
குறைகூறுவதுமே ஜனங்களைப் பரலோக
ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாதபடி செய்கிற
பெரிய காரணி என்பதை நாம் பார்க்கமுடியும்.
தமது மாபெரும் சித்தத்தோடு நமக்குக்
கட்டளையிடுகிற தேவனுக்கு மேலாக நம்முடைய
சொந்த எண்ணங்களையும் அனுபவங்களையும்
வைப்பதே, குறைகூறுதலையும்
கீழ்ப்படியாமையையும் கொண்டுவருகிறது.
பிதாவின் காலத்தில், நோவாவும் ஆபிரகாமும்
யேகோவாவின் வார்த்தைகளைப் பின்பற்றியதைப்
போலவே, குமாரனின் காலத்தில் பேதுருவும்
மற்ற சீஷர்களும் இயேசுவின் வார்த்தைகளைப்
பின்பற்றியதைப் போலவே, பரிசுத்த ஆவியின்
காலத்தில், இரட்சகர்களாக வந்த
அன்சாங்ஹோங் தேவன் மற்றும்
தாயாகிய தேவனுடைய வார்த்தைகளுக்குக்
கீழ்ப்படிகிறவர்களால், நித்திய
பரலோக ராஜ்யம் பிரவேசிக்க முடியும்.
பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர்
யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக் குறித்தல்லவா? எபிரெயர் 3:18
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை