பரிசுத்த ஆவியின் காலத்திலே, நாம் தந்தையாகிய தேவன் மற்றும் தாயாகிய தேவனைக் கண்டிப்பாக விசுவாசித்து, அவர்களுடைய வார்த்தைகளைப் பின்பற்ற வேண்டும். அப்ப்டியானால் மட்டுமே, நம்மால் தேவன் நமக்கு வாக்களித்த நித்திய பரலோக சுதந்திரத்தைப் பெற முடியும்.
யோசுவா காலேப் தங்கள் முன்னால் இருப்பதன்மீது கவனம் செலுத்தாமல், தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசித்ததுபோலவும், அச்சுறுத்தும் சூளையினால் பயமுறுத்தப்பட்டபோதும் பயம்கொள்ளாத தானியேலின் மூன்றும் நண்பர்கள் போலவும், தற்காலத்தில் காணாதவைகளைக் குறித்து தேவன் சொன்ன்போது, நோவா தேவனில் விசுவாசத்தோடு கீழ்ப்படிந்ததைப் போலவும், தேவனுடைய சபையின் உறுப்பினர்கள், தேவனுடைய வாக்குத்தத்தங்களை விசுவாசித்து, சுவிசேஷப் பாதையில் நடக்கின்றனர்.
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். எபிரெயர் 11:6
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை