பரலோக தாயைப் பற்றி நீங்கள் எப்போதாவது
கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இரண்டாந்தரம் வந்த இயேசுவான
கிறிஸ்து அன்சாங்ஹோங்,
வேதாகமம் என்பது தேவனைப் பற்றி சாட்சியளிக்கும்
புத்தகம் என்பதை அறிவித்தார்.
". . . பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே. . ."மத் 6:9
தந்தையாகிய தேவன் இருப்பதை இயேசு நமக்குக் கற்பித்தார்.
தாயாகிய தேவன் இருப்பதை அப்போஸ்தலர் பவுல் நமக்குக் கற்பித்தார்.
"மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள்,
அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்."கலா 4:26
இயற்கையின் நியதியின் மூலமாகவும்,
தாயாகிய தேவன் இருப்பதை நம்மால் அறிந்துக்கொள்ள முடியும்.
இனிமையான நறுமணமும்
அழகான வண்ணமும் கொண்ட மலர்களும்,
வானத்தை நோக்கி நிமிர்ந்து நிற்கும் பசுமையான மரங்களும்,
புல்வெளியின் ராஜாவான சிங்கமும்,
வானத்தின் அதிபதியான கழுகும்,
சமுத்திரத்தின் அழகான வண்ண மீன்களும்,
மற்றும் செல்லக் குழந்தையும். . .
அனைத்திற்கும், தங்கள் தாயின் மூலமாகவே
ஜீவன் வழங்கப்படுகின்றது.
அப்படியென்றால், ஆவிக்குரிய ஜீவனை
நமக்கு யார் வழங்குவார்?
அனைத்து உயிரினங்களுக்கும்
ஜீவனானது தங்கள் தாயிடமிருந்து வழங்கப்படுவதைப் போலவே,
ஆவிக்குரிய ஜீவனும் தாயாகிய தேவனால் வழங்கப்படும்.
"ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்;
கேட்கிறவனும் வா என்பானாக;
தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்;
விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை
இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்."
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை