நம்முடைய உடலில் 1-2% தண்ணீர் குறைந்தால் மிகுந்த தாகம் உண்டாகும். நம்முடைய உடலில் 12% தண்ணீர் குறைந்தால் மரிக்க நேரிடம். இது ஆவிக்குரிய உலகில் நம்முடைய
ஆத்துமாக்கள் பிழைக்க ஜீவத்தண்ணீர் இன்றியமையாதது என்று காட்டும் நிழலாகும்.
ஆவி மணவாட்டியான கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் பரலோக தாய் புதிய எருசலேம் மட்டும் தான் ஜனங்கள் பிழைக்ககூடிய ஜீவத்தண்ணீரை கொடுக்கமுடியும். அவர்கள் தான் பழைய ஏற்பாட்டில் சகரியா மற்றும் எசேக்கியேல் மேலும் புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் யோவான் மற்றும் பவுல் மூலம் பெந்தகொஸ்தேவில் பரிசுத்த ஆவியை பொழிவேன் என தீர்க்கத்தரிசிகளின் வாயிலாக தீர்க்கத்தரிசனம் உரைத்தார்கள்.
”ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” வெளிப்படுத்தின விசேஷம் 22:17
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை