எல்லா ஞானத்திற்கும் அறிவிற்கும் ஊற்றான தேவன் மாம்சத்தில் வந்து, பேதுரு போல் அவரை ஏற்றுக்கொண்டவர்களுக்கு பரலோக ராஜ்யத்தின் திறவுக்கோலை கொடுக்கிறார். தேவன், வலதுப்பக்க கள்ளனின் தலைவிதியை நரகத்திலிருந்து பரலோகத்திற்கு மாற்றி இரட்சிப்பை அருளினார் மற்றும் அவரை பெற்றுக்கொண்டவர்கள் தங்கள் வாழ்கையில் சந்திக்கும் அநேக கடினங்களை ஜெயங்கொள்ளும்படி ஞானத்தை கொடுக்கிறார்.
மாம்சத்தில் பூமிக்கு வந்த தேவனை ஏற்றுக்கொள்வது தேவ இரகசியத்தை அறிவதாகும்.
குமாரனின் காலத்தில் இயேசு பூமியில் ஸ்தாபித்த சபை மற்றும் பரிசுத்த ஆவியின் காலத்தில் ஆவி மணவாட்டியாக ஜீவத்தண்ணீரை வழங்கும் அன்சாங்ஹோங் தேவனும்
தாயாகிய தேவனும் ஸ்தாபித்ததும் தேவனுடைய சபையே ஆகும்.
அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன். அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது.
கொலோசெயர்2:2-3
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை