நம்முடைய விசுவாசத்தின் முற்பிதாக்களான ஆபிரகாம், நோவா மற்றும் பேதுரு கடினமான சூழ்நிலைகளில் இன்னும் அதிகமாக தேவனுடைய வார்த்தையை சார்ந்திருந்த போது தேவன் அவர்களை ஆசீர்வதித்தது போலவே இன்றும்கூட நாம் சந்திக்கும் சவாலான சூழ்நிலையில் நம்முடைய விசுவாசத்தை அவர் ஆராய்கிறார்.
சர்வ வல்லமையுள்ள தேவன் பூமியை சிருஷ்டித்தார் மற்றும் அவரின் வார்த்தையினால்
மரித்தவரை எழுப்பினார். அன்சாங்ஹோங் தேவன் மற்றும் தாயாகிய தேவனின்
வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அதை சார்ந்திருக்கும்போது, பரிசுத்த ஆவியின் காலத்தில் இரட்சிப்பிற்கு நம்மை வழிநடத்துகிற தேவனுடைய அற்புதமான அருட்திட்டத்தை நம்மால் உணர்ந்து கொள்ளமுடியும்.
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது...அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.
ஏசாயா 55:8-11
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை