யுத்தங்களில் எண்ணற்ற ஜனங்கள் கொல்லப்படும்போது
உலக ஜனங்கள் கோபம் அடைவதைப் போலவே,
தம்முடைய ஆவிக்குரிய பிள்ளைகள் இரத்தம் சிந்தும்படி
செய்த சாத்தான் மீது இயேசு கோபமடைந்தார்.
ஞாயிறு ஆராதனை, கிறிஸ்மஸ் போன்ற
உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் அக்கிரமத்தால்
வஞ்சிக்கப்ப்ட வேண்டாம் என்று கற்பித்து,
களைகள் மற்றும் கோதுமையின் உவமையின் மூலமாக
அவனுடைய அடையாளத்தை தமது பிள்ளைகளுக்கு
வெளிப்படுத்தினார்.
உலகில் சாத்தானால் விதைக்கப்பட்ட களைகள்
என்பது ஞாயிறு ஆராதனை, கிறிஸ்துமஸ் மற்றும்
சிலுவை வழிப்பாடு. இவை அனைத்தும் சூரிய கடவுளை
ஆராதிக்கும் கிரியையாகும். மேலும் அது நரகத்தின்
தண்டனையை விளைவிக்கும்.
வேதாகம போதனைகளின்படி,
தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்
ஓய்வுநாள் மற்றும் பஸ்கா உட்பட
தேவனுடைய கட்டளைகளைக்
கைக்கொள்கிறார்கள்.
"பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி
செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல்,
என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று
சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.”
மத்தேயு 7:21
அது தேவனைத் தூஷிக்கும்படி
தன் வாயைத் திறந்து. . .
உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட
ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில்
பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும்
அதை வணங்குவார்கள்.
வெளிப்படுத்தின விசேஷம் 13:6–8
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை