கானா ஊரில் இயேசுவுக்கான பணியைச் செய்த வேலையாட்களுக்கும், இயேசுவின் கட்டளைக்கு இணங்க முன்பு மீன் இல்லாத இடத்தில் மீண்டும் வலையை வீசிய பேதுருவுக்கும், யோர்தான் நதியிலே குஷ்டரோகம் நீங்கி சொஸ்தமான நாகமானுக்கும் காண்பிக்கப்பட்ட அற்புதங்கள், தேவன் சொன்ன காரியத்தை அவர்கள் செய்ததினாலேயே நிறைவேறின.
பரிசுத்த ஆவியின் காலத்தில், கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும் வழிநடத்துகிற தேவனுடைய சபையானது, “திருவசனத்தை உலகெங்கிலும் பிரசங்கியுங்கள்” எனும் தேவனுக்கான தூது பணியைச் செய்வதின் வாயிலாக, அற்புதமான சுவிசேஷ விளைவுகளை அடைகிறது.
நான் தேவனுக்கு முன்பாகவும் உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:
சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு.
2 தீமோத்தேயு 4:1-2
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை