நமக்கு விசுவாசம் இல்லையென்றால், நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் தவறான திசையில் சென்றுகொண்டே இருக்கும்.
நமக்கு விசுவாசம் இருந்தால் எல்லாமே நல்லபடியாக நடக்கும்.
இந்த நியமத்தை நாம் வேதாகமத்தின் மூலம் உணர்ந்துக்கொண்டு,
நமது விசுவாச வாழ்வில் இருக்கும் பயங்கள், கவலைகள் மற்றும் வருத்தங்களை தூக்கி எறிய வேண்டும்.
கிதியோனின் கிரியை, யோசுவாவின் கிரியை, சிவந்த சமுத்திரம் பிரிக்கும் கிரியை மற்றும் ஐந்து அப்பங்களின் இரண்டு மீன்களின் கிரியைகள் ஆகியவற்றை வேதாகமத்தில் பதிவு செய்துள்ளது.
மாம்ச கண்களுக்கு அது சாத்தியமற்றதாகத் தோன்றியது,
ஆனால் தேவன் எல்லாவற்றையும் நிறைவேற்றினார்.
அதுபோலவே, கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனுடைய வார்த்தைகளையும், புதிய உடன்படிக்கையின் சுவிசேஷம் உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும் என்ற
இயேசு போதனைகளையும் விஉவாசித்தால்,
அவர்களின் வார்த்தைகளின்படி அனைத்தும் நிறைவேறும்.
ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப்(சந்தேகத்துடன் IRVTam)
புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால்,
ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான்.
விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.
ரோமர் 14:23
இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும்,
விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
மாற்கு 9:23
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை