மரணமில்லாத தேவலோகத்திற்கு தமது பிள்ளைகளை நடத்துவதற்காக, தேவன் இந்த பூமிக்கு மாம்சத்தில் வந்தபோது, எல்லா பாடுகளையும் மாம்சத்தில் மனிதகுலம் அனுபவம் செய்யும் மரணத்தின் மூலமாககூட சென்று தமது பிள்ளைக்களுக்கான தம்முடைய அளவில்லா அன்பை நிரூபித்தார்.
தேவன் நமக்கு சீயோனில் நித்திய ஜீவனை கொடுக்கிறார், வேதாகம தீர்க்கதரிசனங்களின்படி பஸ்கா அப்பம் திராட்சரசத்தின் மூலம் நித்திய ஜீவனுக்கான வழியை கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவன் மட்டுமே நமக்கு அனுமதித்திருக்கிறார்கள். ஆகவே, தேவனுடைய சபை கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களையும் தாயாகிய தேவனையும் இரட்சகர்கள் என்று விசுவாசிக்கிறது.
என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
எபிரெயர் 2:9
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை