அத்திமரமாக ஒப்பிடப்பட்டிருக்கிற இஸ்ரவேலின் அழிவு மற்றும் சுதந்திரத்தின் வாயிலாக இயேசு இப்பூமிக்கு மறுபடியும் எப்போது வருவார் என்று நாம் அறிந்துகொள்ளும்படியாக, அவர் தம்முடைய சீஷர்களிடம் அத்திரமரத்திலிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்னார்.
கிறிஸ்து அன்சாங்ஹோங் அத்திமரத்தின் உவமையையும் தாவீது ராஜாவின் தீர்க்கதரிசனத்தையும்கூட நிறைவேற்றினார். மேலும் இந்தப் பரிசுத்த ஆவியின் காலத்தில் புது உடன்படிக்கையின் பஸ்காவின் வாயிலாக அவர் ஸ்தாபித்த சீயோனில் இருக்கிற தாயாகிய தேவனைக் குறித்தும் நாம் அறியும்படி செய்திருக்கிறார்.
அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். மத்தேயு 24:32-33
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை