மனுகுலத்தின் இரட்சிப்புக்காக தேவன் தமது இரத்தத்தை சிலுவையில் சிந்தி பஸ்காவை ஸ்தாபித்தார். ஆரம்பகால சபையின் உறுப்பினர்கள் ஜீவனின் சத்தியமாகிய பஸ்காவை ஆசரித்த காரணத்தால், சிங்கங்களுக்கு இரையாகுதல், மனித மெழுகுவர்த்திகள் ஆகுதல் போன்ற மிகுந்த உபத்திரவங்களுக்கு உள்ளானார்கள்.
அப்போஸ்தலர்களின் காலத்திற்குப் பின்பு, பஸ்காவானது, கிபி 325ல், பல்வேறு பாஸ்கா சர்ச்சைகளின் வாயிலாக மேற்கத்திய சபைகளின் வலியுறுத்தலினால் அழிக்கப்பட்டது.
இன்று, உலகிலுள்ள மற்ற சபைகளைப் போலல்லாமல், ஆரம்பகால சபை செய்ததுபோலவே தேவனுடைய சபையானது பஸ்காவை பரிசுத்தமாய் ஆசரிக்கிறது. ஏனென்றால், நம் இரட்சிப்புக்காக வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனுடைய போதனைகள்தான் மனுகுலத்தை அழிவுகளிலிருந்து காப்பாற்றும் ஜீவனின் சத்தியம் என்பதை தேவனுடைய சபை உறுதியாக விசுவாசிக்கிறது.
“நாங்கள் ஒரு வார்த்தையையும் கூட்டாமலும் ஒரு வார்த்தையை எடுத்துப்போடாமலும் உண்மையான தேதியில் ஆசரிக்கிறோம்.… இவர்கள் எல்லாரும் சுவிசேஷத்தின்படி, பதினான்காம் தேதி பஸ்காவைதான் கொண்டாடினார்கள், எவ்விதத்திலும் வழிவிலகி செல்லாமல் விசுவாசத்தின் விதிமுறையைப் பின்பற்றினார்கள். மேலும் உங்களெல்லாரிலும் கடைசியானவனான பாலிக்ரேட்ஸ் எனும் நானும், என்னுடைய உறவினர்களில் நான் பின்பற்றும் சிலரது பாரம்பரியத்தின்படியே செய்கிறேன்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை