பஸ்கா அப்பம் திராட்சரசத்தில்
பங்குகொள்கிறவர்களுக்கு நித்திய ஜீவனை
அளிப்பதாக இயேசு வாக்குத்தத்தம் செய்தார்.
நாம் இயேசுவை விசுவாசித்தால், நாம் அவருடைய
போதனைகளைப் பின்பற்ற வேண்டும். இயேசு தமது
ஜனங்களைப் பஸ்கா ஆசரிக்கும்படி கட்டளையிட்டார்.
அவருடைய கட்டளையின்படியே, பேதுருவும்
யோவானும் பஸ்கா ஆசரித்தார்கள்,
ஆரம்பகால சபையின் மைய கதாப்பாத்திரமான
அப்போஸ்தலர் பவுல் அதை ஆசரித்தார்.
இன்று தேவனுடைய சபையின் உறுப்பினர்களாகிய நாம்
அதைப்ப் பரிசுத்தமாய் ஆசரிக்கிறோம்.
பிறந்துவிட்டால் மரிக்க வேண்டிய மனிதர்களுக்கு நித்திய ஜீவனை அளிப்பதற்காகவும் அவர்களைத் தம்முடைய பிள்ளைகளாக்குவதற்காகவும், தேவன் தமது மாம்ச இரத்தத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளார். கி.பி 325ல் அழிக்கப்பட்ட பஸ்காவை கிறிஸ்து அன்சாங்ஹோங் மீட்டெடுத்தார். அவரே பரிசுத்த ஆவியின் காலத்தில் தேவனும் இரட்சகருமாவார்.
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான்பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன். லூக்கா 22:15
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை