திரித்துவம் என்பதற்கு, பிதாவின் காலத்திலும், குமாரனின் காலத்திலும், பரிசுத்த ஆவியின் காலத்திலும், மனிதகுலத்தை நித்திய பரலோக ராஜ்யத்திற்கு வழிநடத்திச் செல்வதற்கு, பிதாவாகிய தேவன் ஒருவர்தாமே வெவ்வேறு நாமங்களைப் பயன்படுத்துகிறார்.
தேவனுடைய சபை, பிதாவாகிய தேவன் யேகோவாவும் குமாரனாகிய தேவன் இயேசுவும்
பரிசுத்த ஆவியாகிய தேவன் அன்சாங்ஹோங்கும் ஒன்றான ஒரே தேவன்
என்பதை விசுவாசிப்பதால், சபையின் உறுப்பினர்கள் கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களின் நாமத்தில் ஜெபம்செய்து, அவருடைய மகிமையைப் பிரசங்கிக்கிறார்கள்.
“நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்.”
யோவான் 10:30
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை