அனைத்து உயிரினங்களும் தங்கள் தாயின் மூலம் ஜீவனை பெறுகின்றன.
ஒரு உயிரினம் எவ்வளவு சிறியதாகவும், அற்பமானதாகவும் இருந்தாலும், ஒரு தாய் மாபெரும் தாயன்பைக் கொண்டிருப்பதால், தம்முடைய பிள்ளைகளுக்கு தன் ஜீவனையும்கூட தியாகம் செய்ய உதவுகிறது.
ஏன் தேவன் எல்லாவற்றையும் தாயின் வாயிலாக ஜீவனை பெறும்படி சிருஷ்டித்துள்ளார்?
தாய்க்கும், உயிரினங்களின் தாய்க்கும் கூட,
ஏன் அனைவருக்கும் தாயன்பு இருக்கிறது?
தம்முடைய சித்தத்தால் அனைத்தையும் உண்டாக்கின தேவன், இந்த பூமியில் பிறக்கும் நியமத்தின் மூலமும், தாயாகிய தேவனின் உன்னதமான பாத்திரத்தின் மூலமும், நித்திய ஜீவனை பெறுவதற்கான வழியை நமக்கு வெளிப்படுத்தினார்.
அனைத்து உயிரினங்களும் தாயிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆயுட்காலம் வரை மட்டுமே வாழ முடியும்.
எனவே, நாம் நமது ஆவிக்குரிய தாய் மூலமாக நித்திய ஜீவனை பெற முடியும்.
ஏனென்றால், நித்திய ஜீவன் கொண்டுள்ள தாயாகிய தேவனால் மட்டுமே நமக்கு நித்திய ஜீவனை வழங்க முடியும்.
இக்காலத்தில், நாம் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள தாயாகிய தேவனுடைய பிள்ளைகளாக இருக்க வேண்டும். தாயாகிய தேவனை விசுவாசிக்கும் தேவனுடைய சபைக்கு வாருங்கள்!
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை