உலக ஜனங்கள் விரும்பும் அனைத்தையும் அனுபவித்த பிறகு,
இறுதியில் சாலொமோன் இந்த பூமியில் காற்றின் பின்னால் துரத்துவது போல் அனைத்துமே மாயை என்றும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள மனுகுலம் தேவனுக்கு பயந்து அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று முடிவாக சொன்னார்.
தேவன் தம்முடைய கட்டளைகளைக் கைகொள்பவர்களை ஆசீர்வதித்து,
எல்லா ஜாதிகளைப் பார்க்கிலும் அவர்களை மேலாக வைப்பார்.
தெற்கு யூதாவின் ராஜா எசேக்கியாவும் யோசியாவும் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததற்காக ஆசீர்வதிக்கப்பட்டதைப் போல, கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் பரலோகத் தாயின் போதனைகளை பயிற்சி செய்வதின் விளைவாக தேவனுடைய சபை உலகம் முழுவதும் போற்றப்பட்டு உயர்த்தப்படுகிறது.
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது,
இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம்
உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
உபாகமம் 28:1–2
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை