ஈசல்கள் ஒருநாள், நாய்கள் 15 வருடங்கள், மனிதர்கள் 100 வருடங்கள் வாழ்வதற்கான காரணம் அவை தங்கள் தாயிடமிருந்து ஆயுட்காலத்தை சுதந்தரித்துக் கொள்கின்றன. நித்திய ஜீவனையுடைய தாயாகிய தேவனை நாம் சந்திக்கும்போது மட்டுமே, எல்லா மனுகுலமும் தேவனிடமிருந்து நித்திய ஜீவனைப் பெற்றுகொள்ளும் “வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாக” மாறமுடியும்.
வேதாகமம் நமக்கு நிழலாய் இருக்கிற பூமியின் குடும்ப அமைப்பு மூலமாக பரலோக குடும்பத்தைக் குறித்தும், ஆதாம் ஏவாள் மூலமாக பரலோக ஆட்டுக்குட்டி மற்றும் அவரது மனைவியைக் (மணவாட்டி) குறித்தும், தந்தை தாயைக் குறித்தும் காணபிக்கிறது. மேலும் வேதாகமம் எருசலேமாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் தாயாகிய தேவனுக்கு மட்டுமே நித்திய ஜீவன் இருக்கிறது என்று கற்பிக்கிறது.
நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.
1 யோவான் 2:25
பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
வெளிப்படுத்தின விசேஷம் 21:10
மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள். . . . சகோதரரே நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்.
கலாத்தியர் 4:26-28
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை