மாம்சத்தில் வரும் தேவன் தாவீதின் சிங்காசனத்தில் அரசாளுவார் என்று வேதாகமம் தீர்க்கதரிசனம் உரைக்கிறது. தாவீது 30 வயதில் சிங்காசனத்தில் அமர்ந்ததுபோலவே, தேவன் மாம்சத்தில் வரும்போது 30 வயதில் ஞானஸ்நானம் பெற்று சுவிசேஷ ஊழியத்தை தொடங்குவார் என்பதே இதன் அர்த்தமாகும். மாம்சத்தில் வரும் தேவனை அடையாளம் காண இது ஒரு முக்கியமான அடையாளமாகும்.
ஆனால், தேசத்தை 40 ஆண்டுகள் ஆட்சி செய்த தாவீது ராஜாவைப் போலல்லாமல், இயேசு 3 வருடங்கள் மட்டுமே சுவிசேஷ ஊழியம் செய்துவிட்டு பரலோகம் சென்றார். எனவே, மீதமுள்ள 37 வருட தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற, தேவன் மீண்டும் மாம்சத்தில் வர வேண்டும்.
தாவீது ராஜ்யத்தின் தீர்க்கதரிசனத்தின்படி, கிறிஸ்து அன்சாங்ஹோங் 30 வயதில் ஞானஸ்நானம் பெற்று, மீதமுள்ள 37 வருட சுவிசேஷ ஊழியத்தை நிறைவேற்றினார். தாவீதின் மற்றொரு அடையாளமான நித்திய உடன்படிக்கையான புதிய உடன்படிக்கை பஸ்காவையும் அவர் கொண்டு வந்தார்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை