பரலோக ராஜ்யமானது மரணமோ, வலியோ,
துன்பமோ இல்லாத, நித்திய சந்தோஷமும்
மகிழ்ச்சியும் நிறைந்த இடமாகும்.
எனவேதான் தேவன் நம்மிடம்
100 வருடங்கள்கூட வாழ முடியாதபோது,
லட்சியமற்ற வாழ்க்கையை வாழாமல்,
பரலோக ராஜ்யத்திற்காக வாழுங்கள்
என்று சொன்னார்.
2,000 வருடங்களுக்கு முன்பு இயேசு
புதிய உடன்படிக்கை பஸ்காவின் வாயிலாக
மனிதகுலத்திற்கு ஜீவனை வழங்கியதுபோலவே,
வெளியின் பூக்களை போல வாடிப்போகும்
வாழ்க்கையை வாழாமல், நித்திய ஜீவனோடு வாழ
பஸ்காவை ஆசரிக்க வேண்டும் என்று கிறிஸ்து
அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும்
நமக்கு கற்பித்திருக்கிறார்கள்.
எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது;
ஒரு கதையைப்போல் எங்கள் வருஷங்களைக்
கழித்துப்போட்டோம்.
எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம்,
பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும்,
அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே;
அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது,
நாங்களும் பறந்துபோகிறோம்.
சங்கீதம் 90:9-10
“மாம்சமெல்லாம் புல்லைப்போலவும்,
மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின்
பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது,
அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ
என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். . . “
1 பேதுரு 1:24-25
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை