தண்ணீரும், பனிக்கட்டியும், நீராவியும் வெவ்வேறு வடிவங்களையும் பெயர்களையும் கொண்டிருந்தாலும், அடிப்படையில் H2O என்ற ஒரே சாராம்சமாக இருப்பதுபோலவே, தேவனும் ஒவ்வொரு காலத்திலும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக வெவ்வேறு வடிவங்களிலும் நாமங்களிலும் தோன்றி இரட்சிப்பின் கிரியையை நிறைவேற்றினாலும், அடிப்படையில் அவர் ஒரே ஒரு தேவனாவார்.
பிதாவாகிய தேவன் யேகோவா, குமாரனாகிய தேவன் இயேசு, பரிசுத்த ஆவியாகிய தேவன் இம்மூவரும் ஒரே தேவன் என்று வேதாகமம் போதிக்கிறது.
பரிசுத்த ஆவியாகிய கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்கள்தான் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த தேவனாவார். 3,500 வருடங்களுக்கு முன்பு இஸ்ரவேலை இரட்சிக்க சிவந்த சமுத்திரத்தைப் பிரித்தவரும், 2,000 வருடங்களுக்கு முன்பு நம் பாவங்களை மன்னிக்க சிலுவையில் பாடுபட்டவருமான தேவன் ஆவார்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை