”கடைசி இராப்போஜனம்” என்பது உலகெங்கிலும் உள்ள ஜனங்கள் நன்கு அறிந்த ஒரு கலைப் படைப்பாகும். இயேசு புது உடன்படிக்கையின் பஸ்காவை ஆசரிக்க மிகவும் ஆசையாயிருந்தார். இந்த உண்மையின் வாயிலாக மட்டுமே, பரலோகம் வழிநடத்தும் சரியான பாதையில் நடக்கும்படி தேவனால் வழிநடத்தப்பட முடியும்.
பஸ்கா எனும் பண்டிகையைதான் ஆசரித்ததினால் யோசியா, எசேக்கியா மற்றும் யோசுவா பாராட்டப்பட்டார்கள். இந்த ஜீவனின் பண்டிகையானது அவர்களுக்கு அதிகப்படியான ஆசீர்வாதங்களையும் யுத்தங்களில் வெற்றிகளையும் கொடுத்தது.
பரிசுத்த ஆவியின் காலத்தில், மனுகுலமானது கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனின் உதாரணத்தின்படி பஸ்கா ஆசரிக்கும்போது ஜீவனையும் பரலோக வாக்குத்தத்தத்தையும் பெற முடியும்.
”நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.” யோவான் 13:15
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன். லூக்கா 22:15
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை