தேவன் தம்முடைய பண்டிகைகளை ஆசரிக்கும் சபையை சீயோன் என்று அழைத்தார்.
ஓய்வுநாள், பஸ்கா, புளிப்பில்லா அப்பப்பண்டிகை, முதற்பலன் நாள், பெந்தெகொஸ்தே பண்டிகை, எக்காளப்பண்டிகை, பாவநிவிர்த்தி செய்யும் நாள் மற்றும் கூடாரப்பண்டிகை என்று வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கும் தேவனுடைய பண்டிகைகளை ஆசரிக்கும் சபை தேவனுடைய சபை மட்டுமே.
மோசேயின் நியாயப்பிரமாணத்தின் அடிப்படையிலான மிருகங்களின் இரத்தத்தால் அல்லாமல், தமது விலையேறப்பற்ற இரத்தத்தால் புதிய உடன்படிக்கையை இயேசு ஸ்தாபித்தார்.
புதிய உடன்படிக்கையின் பண்டிகைகள் ஆசரிக்கப்படும் இடம்தான், மனிதகுலத்துக்கு இரட்சிப்பு அருளப்படுகிற சீயோன் என்றும் அவர் நமக்குக் கற்பித்தார்.
இருப்பினும், புதிய உடன்படிக்கையின் பண்டிகைகள் இருண்ட காலங்களில் மறைந்துவிட்டன, மேலும் சீயோன் அழிக்கப்பட்டது.
இன்று, கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்கள், அழிக்கப்பட்டிருந்த சீயோனை மீண்டும் கட்டினார்.
கர்த்தர் சீயோனைக் கட்டி,
தமது மகிமையில் வெளிப்படுவார்
சங்கீதம் 102:15
நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; மகிமையுள்ள கர்த்தர் அங்கே ...ஆறுகளுமுள்ள ஸ்தலம் போலிருப்பார்;... கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.
ஏசாயா 33:20-22
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை