புதிய உடன்படிக்கையே தேவன் படைத்த மனிதகுலத்தை அதிக மதிப்புமிக்கவர்களாக மாற்றுகிறது.
புதிய உடன்படிக்கையின் சத்தியமானது, பரலோகத்தில் உள்ள தேவதூதர்கள்கூட உற்றுப்பார்க்க ஆசைப்படுகிற பரலோக பொக்கிஷமாகும்.
பரலோக ராஜ்யத்தைச் சுதந்தரித்துக் கொள்ளக்கூடிய பரலோக ஜனங்களுக்கு மட்டுமே தேவன் இந்த சத்தியத்தைக் கொடுத்திருக்கிறார்.
தேவனால் உண்டாக்கப்பட்டது என்று தேவன் சொன்ன பஸ்கா அப்பத்தை புசித்து திராட்சரசத்தை பானம்பண்ணுவதின் வாயிலாக தேவனுடைய மாம்சத்தையும் இரத்தத்தையும் பெற்றவர்கள் தேவனுடைய பிள்ளைகளாக முடியும்.
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் வசிக்கும் சீயோனில் அவர்களால் பாவ மன்னிப்பையும் நித்தியஜீவ ஆசீர்வாதத்தையும் பெற முடியும்.
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்...
நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
எரேமியா 31:31-33
அதற்கு இயேசு அவர்களை நோக்கி...மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
யோவான் 6:53-54
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை