ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு என்று சொல்வது போலவே, நம்முடைய விசுவாச வாழ்க்கைக்கும், ஓர் தெளிவான நோக்கம் இருக்கின்றது. அது நம்முடைய அத்தும இரட்சிப்பு, அதாவது நித்திய ஜீவனாகும்.
நம்முடைய இரட்சிப்புக்காக, தேவன் தம்முடைய மீட்பின் கிரியை 6,000 வருடங்களுக்கும் மேலாக மேற்கொண்டு, அதை பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என மூன்று காலங்களாகப் பிரித்து ஒவ்வொரு காலத்திற்கும் வித்தியாசமான நாமத்தை கொடுத்தார்.
பிதாவின் காலத்தில், இரட்சகரின் பெயர் யேகோவா ஆகும். காலம் குமாரனின் காலமாக மாறியபோது, இயேசு என்ற நாமமாக மாறியது. இருப்பினும், இப்போது நாம் பரிசுத்த ஆவியின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, யேகோவாவின் நாமத்தினாலோ அல்லது இயேசுவின் நாமத்தினாலோ இரட்சிப்பைப் பெற முடியாது. இயேசுவின் புதிய நாமத்தை அறிந்து, அந்த நாமத்தை அழைப்பதினால் மட்டுமே நம்மால் இரட்சிக்கப்பட முடியும்.
பரிசுத்த ஆவியின் காலத்தில் நித்திய ஜீவனின் ஆசீர்வாதத்தை இலவசமாக வழங்கும் இயேசுவின் புதிய நாமம், கிறிஸ்து அன்சாங்ஹோங் ஆகும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை