பரலோகத்தில் மகிமையின் சிங்காசனத்தில்
அமர வேண்டிய தேவன், 2000 வருடங்களுக்கு முன்பு
இயேசு என்ற நாமத்தை கொண்டு இந்த பூமிக்கு வந்தார்.
மேலும் இன்றும்கூட கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும்
தாயாகிய தேவனும், மனுகுலத்தின் பாவ மன்னிப்பிற்காகவும்
இரட்சிப்பிற்காகவும் மெளனமாக தியாகத்தின் பாதையில் நடந்தார்.
ஆகவே, நமக்கு பரலோக நம்பிக்கையை
வழங்கின தேவன்மீது, நாம் எப்பொழுதும்
நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கொடூரமான துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும்
மகிழ்ச்சியுடனே தியாகத்தின் பாதையில் நடந்த
ஆரம்பகால சபையின் பரிசுத்தவான்கள்,
துன்பங்கள் மற்றும் சோதனைகளை எதிர்கொண்டு
எப்போதும் தேவனுக்கு நன்றி செலுத்தும்
தாவீது ராஜாவின் உதாரணத்தை பின்பற்றி,
தேவனுடைய சபையின் உறுப்பினர்களும்
எல்லாவற்றிலும் நன்றியுணர்வின்
வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்;
அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள்
உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
1 தெசலோனிக்கேயர் 5:16-18
ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்;
தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு
தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன்
என்று சொல்லுகிறார்.
சங்கீதம் 50:23
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை