பூமியிலே பிறந்த ஜனங்கள் அனைவரும் மரித்தாக வேண்டும், மேலும் அவர்கள் என்றென்றும் ஜீவிக்கிற தேவனுடைய வார்த்தையின்படியே மரணத்துக்குப் பின்பதான வாழ்க்கைக்காக அவர்கள் ஆயத்தமாக வேண்டும்.
3,500 ஆண்டுகளுக்கு முன்பு பஸ்காவை ஆசரித்த இஸ்ரவேலர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்கள், ஆனால் அதை ஆசரிக்காதவர்களோ வாதையினால் துன்பப்பட்டார்கள்.
இன்றும்கூட அப்படித்தான். புது உடன்படிக்கையின் பஸ்காவை ஜனங்கள் தவறாமல் ஆசரிக்கும்படி நமது எல்லோஹிம் தேவனாகிய கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் சொல்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அவர்களை அழிவுகளிலிருந்து காப்பாற்றவும், பஸ்காவின் வாயிலாக பரலோக ஆசீர்வாதங்களைக் கொடுக்கவும் விரும்புகிறார்கள்.
அழிவுகளும் நோய்களும் உலகைச் சுற்றிலும் பாவலாகக் காணப்படுகிறது. புது உடன்படிக்கையின் பஸ்கா மட்டுமே உலகைக் காப்பாற்றக்கூடிய ஒரே சத்தியமாகும்.
உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன்
வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும்
விழுந்தாலும், அது உன்னை அணுகாது. சங்கீதம் 91:7
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை