கோகுர்யோவின் இரண்டாவது ராஜாவான யூரி, நிச்சயமான அடையாளத்தைக் காண்பித்து, ஜூமாங்கின் மகனாக அங்கிகரிக்கப்பட்டது போலவே, நாம் பரலோக ராஜ்யத்திலே தேவனுடைய பிள்ளைகளாக அங்கிகரிக்கப்படுவதற்காக, தேவனுடைய அடையாளமான புது உடன்படிக்கையின் பஸ்காவை நாம் நிச்சயம் ஆசரிக்க வேண்டும்.
அன்சாங்ஹோங் தேவன் மற்றும் தாயாகிய தேவனின் பரிசுத்த மாம்ச இரத்தமாகிய, பஸ்காவின் அப்பம் திராட்சரசத்தைப் புசித்தவர்கள் மட்டுமே தேவனுடைய குமார குமாரத்திகளாகும் அதிகார உரிமையை தேவன் வழங்கினார்.
எகிப்தின்மீது கொண்டுவரப்பட்ட வாதைகளைப் போலவே, இக்காலத்தில் அநேக பேரழிவுகள் இருக்கின்றன. இக்காலத்தில், புது உடன்படிக்கை பஸ்கா சத்தியத்தில் எப்போதும் வாசம்பண்ணி, தேவன் எங்களோடு இருக்கிறார் என்று விசுவாசிக்கிற தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் இரட்சிப்பின் செய்தியை அறிவிக்கிறார்கள்.
நான் உங்களை ஏற்றுக்கொண்டு,
உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக்
குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று
சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். 2 கொரிந்தியர் 6:17-18
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை