தேவனுடைய வார்த்தை நடைமுறைப்படுத்தப்படும் இடமெல்லாம் பரிசுத்த ஆவியின்கிருபை பெருகும். இருப்பினும், தேவனுடைய வார்த்தை நடைமுறைப்படுத்தப்படாத இடத்தில் கிருபை இறுதியில் அழுகிவிடும்.
கலிலேயா கடல் நீரைப் பெற்று, பின்னர் அதை ஓட விடுவதன் மூலம் ஜீவனுள்ள கடலாக மாறியது.
சவக்கடல் நீரை பெற்று, தன்னிடம் மட்டுமே
வைத்துக் கொள்வதால் மரணக் கடலானது.
பரிசுத்த ஆவியின் காலத்தில், தேவனுடைய சபையில் தேவனுடைய கிருபை நிரம்பி வழிகிறது, ஏனெனில் கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும் வழங்கிய பரிசுத்த ஆவியுடன், உறுப்பினர்கள் சுவிஷேசத்தைப் பிரசங்கிக்கிறார்கள்.
ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன?... அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.
யாக்கோபு 2:14-17
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை