நாய்களும் ஈசல்களும் மற்றும் மனிதர்களும்
தங்களது சொந்த வாழ்க்கைக் கால அளவைக் கொண்டிருப்பதுபோல,
தேவனுடைய மீட்பின் கிரியையும் அதற்கென்ற நேர அளவையும்
வரையறையும் கொண்டுள்ளது.
தேவன் தன்னுடைய மீட்பின் கிரியையை பிதாவின் காலம்
குமாரனின் காலம் மற்றும் பரிசுத்த ஆவியின் காலம் என
மூன்று காலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு காலத்திற்கும்
வித்தியாசமான இரட்சகரின் நாமத்தை உபயோகித்து இருக்கிறார்.
பரிசுத்த ஆவியின் காலத்தில், இரட்சிப்பானது இயேசுவின்
புதிய நாமத்தினால் நிறைவு பெறும். எனவே இக்காலத்தின்
சாட்சிகளான தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்
வேதாகம தீர்க்கதரிசனத்தின்படி, பூமிக்கு வந்த
கிறிஸ்து அன்சாங்ஹோங் நாமத்தில்
ஜெபிக்கிறார்கள் மற்றும் துதி பாடுகிறார்கள்.
ஜெயங்கொள்ளுகிறவனெவனோ … என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன். வெளிப்படுத்தின விசேஷம் 3:12
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை