தேவனை, நமது என்று குறிப்பிட்டிருக்கும்
ஆதியாகமம்தான் மிகவும் மர்மான பகுதி என்று
இந்தப் புத்தகம் சொல்கின்றது.
“Lதந்தையாகிய தேவன் மனுஷனை சிருஷ்டித்தபோது
அவர் “மனுஷனை உண்டாக்குவேன்” என்று சொல்லவில்லை.
ஆனால் “மனுஷனை உண்டாக்குவோமாக” என்று சொன்னார்.ஆதியாகமம் 1:26
தந்தை ஒருவரே தேவன்!
அப்படியென்றால் ஏன் தேவன்
வேதாகமத்தில் ”நமது” என்று
குறிப்பிட்டிருக்கிறார்.
"ஆதியிலே தேவன் வானத்தையும்
பூமியையும் சிருஷ்டித்தார்"ஆதியாகமம் 1:1
முதல் வேதாகமமான தோராவில்,
"தேவர்கள்" என்று அர்த்தப்படுத்தும்
எல்லோஹிம்[אלוהים] என்று எழுதப்பட்டுள்ளது.
எல்லோஹிம் [אלוהים] என்பது தேவர்கள் என்னும்
ஒருமை வடிவத்தில் குறிக்கும்
எல் அல்லது எல்லோவாவின்
பன்மை வடிவம் என்று அர்த்தமாகும்.
வேதாகமத்தில், தேவனை தேவர்கள் [אלוהים] என்று
2,500 தரங்களுக்கு மேல் பதிவாகியுள்ளது.
இது தந்தையாகிய தேவன் மட்டுமல்லாமல்,
மற்றொரு தேவன் இருக்க வேண்டும்
என்பதை காட்டுகிறது .
ஆணும் பெண்ணும் தேவனுடைய சாயலில்
சிருஷ்டிக்கப்பட்டனர்.
“தேவன் [எல்லோஹிம்] தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்,
அவனைத் தேவசாயலாகவே [எல்லோஹிம்] சிருஷ்டித்தார்;
ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்."ஆதியாகமம் 1:27
தந்தையாகிய தேவனின் சாயலில்
ஆண் சிருஷ்டிகப்ப்பட்டான்.
தாயாகிய தேவனின் சாயலில்
பெண் சிருஷ்டிகப்ப்பட்டாள்.
சிருஷ்டிகரான எல்லோஹிம் [אלוהים]
தந்தையாகிய தேவனும் தாயாகிய தேவனும்.
மேலும் கடைசி நாட்களில் தேவன் தோன்றுவார் என்று
தீர்க்தரிசனம் உரைக்கப்பட்டுள்ளது.
(1 தீமோத்தேயு 6:15)
குமாரனின் காலத்தில்,
தேவன் இயேசுவாக தோன்றினார்.
இந்த காலத்தில், எல்லோஹிம்,
தந்தையாகிய தேவனும் தாயாகிய தேவனும்,
மனுகுலத்தை இரட்சிக்க மாம்சத்தில் வருவார்கள்.
தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம் ஆவியும் மணவாட்டியுமான கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனே பரிசுத்த ஆவியின் காலத்தின் இரட்சகர்கள் என்று விசுவாசிக்கிறது.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை