நோவாவின் காலத்திலே, உலகம் ஜலத்தினால்
அழிக்கப்படுவதற்கு முன்பு தேவன் பேழையை
அடைக்கலமாக வழங்கியது போலவே கடைசி
நாட்களில் அக்கினியினால் நியாயத்தீர்க்கப்படுவதற்கு
முன்பு தேவன் ஆவிக்குரிய தாவீதாக வந்து
தேவனுடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும்
ஆவிக்குரிய சீயோனை ஸ்தாபித்து மனுகுலத்தை
சீயோனுக்கு வரும்படி வழிநடத்தினார்.
இயேசு பரமேறிய பிறகு, பிசாசானவன்
தேவனுடைய பண்டிகைகளை அழிப்பதின் வாயிலாக
சீயோனை அழிக்க முயன்றான், ஆனால் தீர்க்கதரிசனம்
உரைக்கப்பட்டபடியே, மூன்று தரங்களின் ஏழு
பண்டிகைகளையும் ஓய்வுநாலையும் கிறிஸ்து
அன்சாங்ஹோங் மீட்டெடுத்தார்.
எனவே, தேவனுடைய சபையானது எப்போதும்
இரட்சிப்பின் நம்பிக்கையுடன் சந்தோஷமும்
மகிழ்ச்சியின் கீதசத்தத்தினால் நிறைந்துள்ளது.
கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார்;
அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம்
தேறுதலடையச்செய்து, அதின் வனாந்தரத்தை
ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக்
கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்;
சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும்
அதில் உண்டாயிருக்கும்.
ஏசாயா 51:3
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை