அந்தத்திலுள்ளவைகளை ஆதியிலே பார்க்கும் தேவன் மனுகுலத்தை இரட்சிப்பின் வழியில் நடத்துகிறார். எதிர்காலத்தை பார்க்கும் தேவனின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து இரட்சிக்கப்பட்ட யோசுவா காலேபு போல, இன்றும்கூட தங்களது சொந்த எண்ணத்தின்படியில்லாமல், தேவன் தமது வார்த்தைகளுக்கு கீழ்ப்படிகிறவர்களை இரட்சிக்கிறார்.
பேதுரு தம்மை மூன்று தரம் மறுதலிப்பார் என்றும் யூதாஸ் காரியோத்து தம்மை காட்டிக்கொடுப்பார் என்றும் கணித்து, இயேசு இரட்சிப்பின் பணியை செய்தார். அதைபோலவே,
கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தமது கடமைப்பணி நிறைவடைந்ததும் தாம் பரமேறுவேன்
என்று முன்னதாகவே அறிவித்தார் மற்றும் நம்முடைய இரட்சிப்பிற்காக நாம் நிச்சயம்
தாயாகிய தேவனை பின்பற்ற வேண்டும் என்றும் நமக்கு கற்பித்தார்.
அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்
ஏசாயா 46:10
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை