தேவனுடைய பரிசுத்தவான்கள் ஆபிரகாமின் வாரிசான
ஈசாக்கு போன்றவர்கள் மற்றும் சீயோனில் இருப்பவர்கள்
சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் என்று
வேதாகமத்தில் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது.
ஈசாக்கு [சிரிப்பு] என்ற பெயரின் அர்த்தம் போலவே,
சீயோன் பிள்ளைகள் எப்போதும் சந்தோஷத்துடனும்
மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்று
தேவன் விரும்புகிறார் என்பதை
இந்தத் தீர்க்கதரிசனங்கள் மூலம்
நம்மால் காண முடியும்.
அதனால், பரலோகத்தின் மீதான நம்பிக்கை வைக்கும்
தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்,
தேவனுடைய அன்பைப் பகிர்ந்து கொள்ளும்
நன்றி மற்றும் புன்னகையினால் நிறைந்த
வாழ்க்கையை வாழ்கிறார்கள்.
ஒரு வீட்டைக் கட்டும்போது ஒரு கட்டிட வடிவமைபாளர் இருப்பதைப் போல,
அனைத்து மனுகுலமும் விரும்பும் நித்திய ஜீவனின் வடிவமைப்பாளரும் இருக்கிறார்.
இந்த முழுப் பிரபஞ்சத்திலே
தேவனைத் தவிர வேறு யாருக்கும்
நித்திய ஜீவன் இல்லை என்பதால்,
மனுகுலத்திற்கு நித்திய ஜீவனை கொடுக்க
தந்தை கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும்
தாயாகிய தேவனும் இந்த பூமிக்கு வந்துள்ளார்கள்.
அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
ஆதியாகமம் 17:19
சகோதரரே நாம் ஈசாக்கைப்போல
வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்
கலாத்தியர் 4:28
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை