பூமியின் குடும்ப அமைப்பின் வாயிலாக நிஜமாகிய பரலோகக் குடும்ப அமைப்பைப் பற்றி தேவன் நமக்குத் தெரியப்படுத்தினார்.
தங்கள் தாயின் மூலம் ஜீவனைப் பெறுகிற எண்ணற்ற உயிரினங்களை தேவன் சிருஷ்டித்தார். இது நித்திய ஜீவனும்கூட தாயாகிய தேவனிடமிருந்து வருகிறது என்பதை நமக்குக் காண்பிக்கத்தான்.
இயேசு அன்பை வலியுறுத்தியதற்கும், இழந்துபோனதைத் தேடி இரட்சிப்பதற்காக வந்ததற்கும் காரணம், நாம் பரலோகக் குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதே. இதற்காவேதான், நம் விசுவாச வாழ்க்கையில் நாம் ஒருவரை ஒருவர் சகோதர சகோதரிகளே என்று அழைக்கிறோம்.
ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை, எண்ணற்ற முறைகள் எல்லோஹிம் தேவன் சாட்சியளிக்கப்பட்டுள்ளார். எல்லோஹிம் தேவனாகிய தந்தையாகிய தேவன் மற்றும் தாயாகிய தேவனில் மட்டும் பரலோகக் குடும்பம் முழுமையடைய முடியும்.
இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகைளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணப்போகையில்: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார்.
எபிரெயர் 8:5
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை