இப்பூமியிலே நம் வாழ்க்கையை நடத்துவதற்காக,
நமக்கு சான்றிதழ்களும் உரிமங்களும் தேவைப்படுவதுபோலவே,
பரலோக ராஜ்யம் பிரவேசிப்பதற்கு நமக்கு பரலோகக் குடியுரிமை
வேண்டும். பரலோகம் போவதற்கான தகுதி
புது உடன்படிக்கையின் பஸ்கா என்று வேதாகமம் நமக்குப் போதிக்கிறது.
காணப்படுகிற உலகை நாம் விசுவாசிப்பது போலவே,
காணப்படாத உலகையும் நாம் விசுவாசிக்க வேண்டும்.
மழையினால் உலகை அழிப்பேன் என்று தேவன்
சொன்னபோது, நோவா ஒருபோதும் மழையை
அனுபவம் செய்யாதபோதிலும், தேவனுடைய வார்த்தையை
நோவா விசுவாசித்தார். ஆரம்பகால சபையின் உறுப்பினர்கள்
துன்புறுத்துதலிலும்கூட, பரலோக நம்பிக்கையை இழந்துவிடவில்லை.
இக்காலத்தில் ஆவி மணவாட்டியாக வந்திருக்கிற
தந்தையாகிய தேவன் அன்சாங்ஹோங் மற்றும்
தாயாகிய தேவனை நாம் விசுவாசித்து, தேவனுடைய
வார்த்தையின்படியே புது உடன்படிக்கையின் பஸ்காவை
நாம் ஆசரிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே,
அப்போஸ்தலர் பவுல் செய்ததுபோலவே, நம்மால்
புது உடன்படிக்கையின் பஸ்காவின் வாயிலாக
பரலோகக் குடியுரிமையை வாங்கிக்கொள்ள முடியும்.
விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும்
காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
அதினாலே முன்னோர்கள் நற்சாட்சிபெற்றார்கள்…
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்… எபிரெயர் 11:1-6
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை