தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொள்பவர்கள்தான் தேவனைப் பிரியப்படுத்தி அவரோடு நடைபோடுகிறவர்கள் என்று வேதாகமம் நமக்கு போதிக்கிறது.
அவர்களே இறுதியாக பரமேறப்போகிறவர்கள் ஆவர்.
தேவனைப் பிரியப்படுத்தின ஏனோக்கு, எலியா மற்றும் பேதுரு போன்ற விசுவாசத்தின் முற்பிதாக்களைப் போலவே, தேவனுடைய சபையின் உறுப்பினர்களும் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொண்டு தேவனைப் பிரியப்படுத்துகிறார்கள். அவர்கள்தான் பரிசுத்த ஆவியானவரான அன்சாங்ஹோங் தேவனோடும், புது உடன்படிக்கையின் நிஜமான தாயாகிய தேவனோடும் நடைபோடுகிறவர்கள் ஆவர்.
”அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். . . இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.” அப்போஸ்தலர் 1:3-9
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை