பாவநிவிர்த்தி செய்யும் நாளில் , எக்காளப் பண்டிகை தொடங்கி
பத்து நாட்கள் மனந்திரும்புவதன் வாயிலாக,
பரலோகத்திலும் , பூமியிலும் அறியாமல் செய்த
அனைத்து பாவங்களுக்கும் மனுகுலத்தினால்
தேவனிடமிருந்து கிருபையை பெற முடியும்.
பரலோக ராஜ்யம் திரும்புவதற்கான பாதை
திறக்கப்படும் ஆசீர்வதிக்கப்பட்ட நாள்.
கலியாண விருந்துக்கு தங்கள் விளக்குகளையும்
எண்ணெயையும் ஆயத்தம் செய்த புத்தியுள்ள
கன்னிகைகளைப் போலவே, தேவனுடைய சபையின்
உறுப்பினர்களும் புதிய உடன்படிக்கையின் சத்தியத்தின் மீது
நம்பிக்கையுடனே தங்கள் விளக்குகளை ஆயத்தம் செய்கிறார்கள்,
மேலும் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் மீது
உறுதியான விசுவாச எண்ணெயை ஆயத்தம் செய்து
முழு உலகத்திற்கும் உறுதியான சத்தியத்தை தைரியமாக சாட்சியளிக்கிறார்கள்.
“நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்;
திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி
உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால்
உன்னைத் தாங்குவேன்."
ஏசாயா 41:10
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை