அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டு
பார்க்கிற தேவன், வேதாகமத்தின்
எந்த வார்த்தையிலும் கூட்டவும் குறைக்கவும்
கூடாதென்று கடுமையாக எச்சரித்தார். ஓய்வுநாள்
மற்றும் பஸ்கா போன்ற தேவனுடைய கட்டளைகளை
நாம் கடைப்பிடிக்க வேண்டுமென வேதாகமம்
நமக்குக் கற்பிக்கிறது; மேலும் அது
கிறிஸ்தவர்களாகிய நம்மை உலகிற்கு உப்பாகவும்
வெளிச்சமாகவும் இருக்கும்படி போதிக்கிறது.
தேவன் இஸ்ரவேலர்களைக் கானானுக்குள் வழிநடத்தி,
அவர்களை ஆசீர்வதித்ததுபோலவே,
இக்காலத்திலும்கூட, அன்சாங்ஹோங் தேவன்
மற்றும் பரலோகத் தாயின் போதனைகளின்படி,
நம் குடும்பத்தில், நம் பணியிடத்தில்,
நம் அயலகத்தாரிடத்தில் தேவனை
மகிமைப்படுத்தும்போது, நாம் நம் வாழ்க்கையை
கிறிஸ்தவர்களாக வாழ்ந்தோமென அங்கிகரிக்கப்பட்டு,
பரலோக ராஜ்யம் பிரவேசிக்கும்
ஆசீர்வாதத்தைப் பெறுவோம்.
”மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு,
பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி,
உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” மத்தேயு 5:16
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை