இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு, இயேசு புது உடன்படிக்கையின் பஸ்கா வாயிலாக மனிதகுலத்தின் பாவங்களை மன்னித்தார். அதைத் தொடர்ந்து வரும் நாளான புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின்போது, சிலுவையின் மீது வலியையும் பாடுகளையும் அனுபவித்ததன் மூலம், இயேசு தமது பிள்ளைகளின் பாவத்தைச் சுமந்து, அவர்கள்மீதான தமது மாபெரும் அன்பினைக் காண்பித்தார்.
மனுக்குலத்தின் இரட்சிப்பிற்காக மீண்டும் வந்த
தேவன் அன்சாங்ஹோங் அவர்களால் அருளப்பட்ட
நமது பாவமன்னிப்பிற்கான வழி, பரலோகத் தாயே ஆவார்!
தேவனுடைய அன்பின் மூலம் இரட்சிப்பின் கிருபையால் உடுத்தப்பட்டிருக்கும் தேவனுடைய சபையின் பரிசுத்தவான்கள், பரலோகத்திற்கான தங்கள் நம்பிக்கையை இழந்துவிடாமல், தங்கள் விசுவாசத்தை நன்றியோடு காத்துக்கொள்கிறார்கள்.
”தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத்
தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால்
தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.” [1 யோவான் 4:9]
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை