தேவனுடைய கட்டளைகளான ஓய்வுநாள் மற்றும் பஸ்கா போன்ற பண்டிகைகளை தேவனுடைய சபை கைக்கொள்கிறது.
நாம் தேவனுடைய கட்டளைகளை கைக்கொள்ளாவிட்டால்,
நாம் சரியான புரிதலை பெற்றுக்கொள்ளாமல்
நமது ஞானமும் விவேகமும் மறைந்துப்போய்,
தேவன் இல்லை என்ற நம்பிக்கையின் கீழ்
தீய செயல்களைச் செய்ய நம்மை வழிநடத்துகிறது.
பிதாவின் காலத்தில் யேகோவாவையும்,
குமாரனின் காலத்தில் இயேசு கிறிஸ்துவையும்,
பரிசுத்த ஆவியின் காலத்தில் கிறிஸ்து அன்சாங்ஹோங்
மற்றும் தாயாகிய தேவனான ஆவியும்
மணவாட்டியையும் தேடுபவர்கள்தான்
புரிந்துகொள்ளுதல் உடையவர்கள் என்று
வேதாகமம் சாட்சியளிக்கிறது மேலும் அவர்கள்தான்
தேவனுடைய உண்மையான ஜனங்களும்
இரட்சிக்கப்படுவர்களும் ஆவர்.
தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில்
சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக்
கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்;
நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ
என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து
மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க்
கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன்
இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
சங்கீதம் 53:1–3
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;
அவருடைய கற்பனைகளின்படி செய்கிற
யாவருக்கும் நற்புத்தியுண்டு;
அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
சங்கீதம் 111:10
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை