ஏசா தன் சேஷ்டபுத்திர பாகத்தை அலட்சியம் பண்ணினான்; பொல்லாத ஊழியக்காரன் ஒரு தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தான்; புத்தியில்லாத ஐந்து கன்னிகைகள் எண்ணெயை முன்னதாக ஆயத்தம் செய்யவில்லை. எந்த சூழ்நிலையிலும் விசுவாசத்தின் அடிப்படையில் ஆவிக்குரிய முடிவுகளை எடுக்கும் ஞானம் இருந்தால் மட்டுமே, தேவன் நமக்கு வழங்க இருக்கும் பரலோகத்தின் நித்திய சுதந்தரத்தை இழந்துபோகாமல் இருப்போம்.
புத்தியுள்ள ஐந்து கன்னிகளைப் போலவே, தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் அவர்கள் சந்திக்கிற சகல உபத்திரவங்களையும் தேவனுடைய வார்த்தை மற்றும் விசுவாசத்தோடு ஜெயம் கொள்வதும், இந்த பரிசுத்த ஆவியின் காலத்தில் வந்திருக்கிற இரண்டாம் வருகை கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனை விசுவாசிக்கிறதுமே பரலோக ராஜ்யத்துக்காக ஆயத்தம் செய்வதற்காக வழிகள் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள்.
இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்…
அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை, ஆதலால்
வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது.
1 கொரிந்தியர் 10:1–6
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை