கிறிஸ்தவர்களாக, நாம் வாழும்போது பூமிக்கு உப்பாகவும் வெளிச்சமாகவும் மாற வேண்டும். இதற்காகவே, தேவன், “ஆவியிலே அனலாயிருங்கள், கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள், உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள், ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள். ஒருவரிலொருவர் அன்புகூருங்கள். கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்” என்ற போதனைகளைக் கொடுத்திருக்கிறார்.
தேவனால் நமக்கு வழங்கப்பட்ட பாவமன்னிப்பையும் இரட்சிப்பின் கிருபையையும் உணர்ந்துகொண்டு, அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது, அதுவே வேதாகமத்தின் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதாக இருக்கிறது என்று கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும் சொல்லியிருக்கிறார்கள். மெய்யான கிறிஸ்தவர்கள் தேவனுடைய அன்பை அதே மனதோடு நடைமுறைப்படுத்த வேண்டும்.
அப்படியிருக்க சகோதரரே… தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்… நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
ரோமர் 12:1-2
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை