பழைய ஏற்பாட்டு காலத்தில் முதற்பலன் நாளானது
ஓய்வுநாளுக்கு மறுநாளில் அசைவாட்டும் கதிர்கட்டைக்கொண்டு
கைக்கொள்ளப்பட்டது.
புதிய ஏற்பாட்டு காலத்தில் இந்த நாள்
முதற்பலனான இயேசுவின் உயிர்த்தெழுதலை
கொண்டாடுகிற உயிர்தெழுந்த நாளாக மாற்றப்பட்டது.
இயேசு சிலுவையில் மரித்தபின்பு ஆரம்ப கால சபையினர்
அதிர்ச்சியடைந்து துக்கத்தில் முழ்கினர்.
ஆனால் இயேசுவின் உயிர்த்தெழுதல் வாயிலாக பெலனையும்
தைரியத்தையும் விசுவாசத்தையும் மீட்டெடுக்க முடிந்தது.
இயேசு அனைத்து மனிதகுலத்துக்கும் உயிர்த்தெழும்
ஜீவனுள்ள நம்பிக்கையை கொடுத்தார்.
இந்த கடினமான உலகில் விசுவாசிகள்
புன்னகை செய்வதற்கான காரணம் என்னவென்றால்
மரண சங்கிலியிருந்த அவர்களுக்கு இயேசுவின் உயிர்த்தெழுதல்
இரட்சிப்பின் நம்பிக்கையை கொடுத்ததே ஆகும்.
தாங்கள் அழகான தேவ தூதர்களாக மாறி எதிர்காலத்தில்
பரலோகம் பிரவேசிப்போம் என்று அவர்கள் தைரியங்கொண்டிருக்கிறார்கள்.
இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்தியரையடைவதில்லை… நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். 1 கொரிந்தியர் 15:51
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை