பழைய ஏற்பாட்டு காலத்தில், உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டிருந்த மகா பரிசுத்த ஸ்தலத்தின் நீளம், அகலம் மற்றும் உயரம் சம அளவாயிருந்தது.
நீளம், அகலம் மற்றும் உயரம் சம அளவு கொண்ட பரலோகத்திலுள்ள பரிசுத்த நகரமான எருசலேம் மணவாட்டியான தாயாகிய தேவனை குறிக்கிறது. அவரே ஜீவத்தண்ணீரின் ஊற்றாகவும், மகா பரிசுத்த ஸ்தலத்தின் நிஜமாகவும் இருக்கிறார்.
தேவன் ஆதியிலே வானத்தையும் பூமியையும் அதிலுள்ள யாவற்றையும் தம்முடைய வார்த்தையினால் சிருஷ்டித்தது போல, கூடாரப் பண்டிகையின் கடைசி நாளில் கொடுக்கப்பட்ட “பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்ற வார்த்தைகளுக்கும் வல்லமை உண்டு என்று விசுவாசிக்க வேண்டும்.
இந்த விசுவாசத்தோடு நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்போது, ஆரம்பகால சபையில் நிறைவேற்றப்பட்ட பரிசுத்த ஆவியின் கிரியைகளை காட்டிலும் அதிக சக்தி வாய்ந்த பின்மாரியின் பரிசுத்த ஆவியின் கிரியை நடக்கும்.
ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி…எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்…அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது.
வெளிப்படுத்துதல் 21:9–16
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை