இயேசு சிலுவையில் தமது இரத்தத்தை சிந்தி ஸ்தாபித்த புது உடன்படிக்கையின் பஸ்காவில் பங்கு கொள்ளாமல், உலகில் உள்ள நிறைய ஜனங்களில் ஒருவர்கூட, தேவனால் நீதிமான்களாக்கப்படவோ, இரட்சிப்பையோ, பாவமன்னிப்பையோ மற்றும் பரலோக ராஜ ஆசாரியர்களாகும் வாக்குத்தத்தத்தையோ பெற முடியாது.
தேவனுடைய மாம்ச இரத்தத்தைப் புசிக்காமல் நம்மால் ஜீவன் பெற்றிருக்க முடியாது என்பதால், கிறிஸ்து அன்சாங்ஹோங் 2ம் தரம் வந்து, கிபி 325ல் அழிக்கப்பட்ட பஸ்காவை மீட்டளித்து, ஜீவனின் ஆதாரமாயிருக்கிற எருசலேம் பரலோகத் தாயை மனுகுலத்துக்கு சாட்சியளித்தார்.
உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
1 பேதுரு 1:18-19
அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 6:53
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை