தேவனுடைய சித்தத்திற்கு கீழ்ப்படிந்து மோசேயின் இஸ்ரவேலர்களும் பத்துக் கட்டளைகளை வைக்கும் இடமாக கூடாரத்தை கட்டியபோது, ஜனங்களுடைய இருதயம் எழுப்பப்பட்டு ஆலய கட்டுமானம் நிறைவு செய்வதற்காக சகலவித பொருட்களையும் சந்தோஷத்தோடு கொண்டு வந்தார்கள். இது கூடாரப் பண்டிகையின் ஆரம்பமாயிற்று.
இயேசு பிரசங்கத்தின் வாயிலாக பரலோக ஆலயத்தின் பொருட்களை சேகரித்தார்.
இந்த காலத்தில் கூடாரப் பண்டிகையின் உண்மையானது அர்த்தம் என்னவென்றால், ஆவிக்குரிய ஆலயத்தின் பொருட்களாக இருக்கும் நம் பரலோக குடும்பத்தினர்களை தேடி கண்டுப்பிடித்து அவர்களை தந்தை தாயிடம் வழிநடத்தி பரலோக ஆலயத்தை நிறைவு செய்வதே ஆகும்.
”அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.” எபேசியர் 2:21-22
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை