நன்மை தீமை அறியதக்க வருட்சத்தின் கனியை புசிக்கும் பாவமானது ஏதேன் தோட்டத்தில் ஆதாம் ஏவாளிடம் இருந்து மனுகுலத்திற்கு கொண்டுவரப்பட்டது.
மனுகுலம் பாவத்திலிருந்து விடுதலையாக, நித்திய ஜீவனை பெறு உதவும் ஜீவ விருட்சத்தின் சத்தியம் அவர்களுக்கு தேவைப்படுகிறது.
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் பரலோகத் தாயின் தியாகத்தையும் அன்பையும் உணர்ந்து, ஜீவ விருட்சத்தின் சத்தியத்தை முழு மனதுடன் கைக்கொள்பவர்களால் மட்டுமே மரணத்தின் பாவத்திலிருந்து விடுபட முடியும்.
ஆதாமிடமிருந்து பெறப்பட்ட மரணத்தின் பாவம், இரட்சிக்கப்பட்டு பரலோக ராஜ்யம் பிரவேசிக்க விரும்பும் ஜனங்களிடமிருந்து நீக்கிவிட வேண்டும்.
ஆகையால், கிறிஸ்து அன்சாங்ஹோங் இரண்டாவது முறையாக இந்த பூமிக்கு வந்து,
இரண்டாந்தரமாக வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங் இப்பூமிக்கு வந்து அனைத்து மனுகுலத்தின் பாவங்களை மன்னித்து அவர்கள் பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ள ஜீவவிருட்சமான புதிய உடன்படிக்கையின் பஸ்கா சத்தியத்தைக் கொண்டு வந்தார்.
நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.
1 யோவான் 2:25
அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு;
யோவான் 6:53-54
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை