ஜனங்கள் தாயின் கருவறையில் கேட்ட தாயின் குரலின் மூலம், அமைதியையும் ஆறுதலையும் பெறுவது போல, தேவனுடைய பிள்ளைகளும்கூட தாயாகிய தேவன் குரலைக் கேட்கும்போது ஆவிக்குரிய சமாதானத்தைப் பெறுவார்கள்.
ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்கு முன்பு, "தாகமாயிருக்கிறவர்கள் என்னிடத்தில் வந்து ஜீவத்தண்ணீரைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று இயேசு மட்டுமே சொன்னார், ஆனால் பரிசுத்த ஆவியின் காலத்தில், கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனும் சேர்ந்து இரட்சிப்பின் குரலை அறிவிக்கிறார்கள்.
"யோசுவா மோசேயைப் பின்பற்றினார், எலிசா எலியாவைப் பின்பற்றினார், பேதுரு இயேசுவைப் பின்பற்றினார், நான் தாயைப் பின்பற்றுகிறேன்" என்று கிறிஸ்து அன்சாங்ஹோங் சொன்னார்.
ஏனென்றால், தாயாகிய தேவனின் குரலைக் கேட்கும்போது மனிதகுலம் இரட்சிக்கப்பட முடியும்.
ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.
வெளிப்படுத்தின விசேஷம் 22:17
”ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்;
நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்”
ஏசாயா 66:13
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை