நாம் மிருகத்தைச் சேர்ந்தவராக இருந்தால், நரகத்தின் தண்டனைக்கு வழிவகுக்கும் மிருகத்தின் அடையாளத்தைப் பெறுவோம். இயேசுவின் புதிய நாமமான கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் புதிய எருசலேம் பரலோகத் தாயை நாம் உணர்ந்து உறுதியான நம்பிக்கை கொண்டால் தேவனிடமிருந்து இரட்சிப்பின் அடையாளத்தைப் பெறுவோம்.
பஸ்கா உள்ளிட்ட தேவனுடைய கட்டளைகளின் மூலம் சூரியன் உதிக்கும் கொரியக் குடியரசில் இருந்து பூமியின் முனைகளில் தொடங்கி, அவருடைய பிள்ளைகளின் நெற்றியில் தமது முத்திரையை இடுவதே தேவனுடைய மாபெரும் பணியாக இருக்கும் என்று வேதாகமம் தீர்க்கதரிசனம் சொல்கிறது.
அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; . . .வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. . . .அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங்கூடாதபடிக்கும் செய்தது.
வெளிப்படுத்தின விசேஷம் 13:1-17
ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக்கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக்கண்டேன்; அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி:நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா
சத்தமிட்டுக் கூப்பிட்டான்.
வெளிப்படுத்தின விசேஷம் 7:2-3
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை